Sunday, November 13, 2016

கல்வியின் முக்கியத்துவம்

கல்வி என்பது இக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமான, இன்றியமையாத ஒன்று. கல்வி பற்றி பல அறிஞ்ஞர்கள் வலியுறுத்தி கூறியுள்ளனர். எனவே கல்விக்காகவும் நேரம் ஒதுக்குவோம். கல்வி கற்று வாழ்வில் உயர்வு பெறுவோம்.